புதிய ஆலய கட்டிடத்தை பாவிப்பதற்குரிய அனுமதியை ஒஸ்லோ மாநகரசபை வழங்கியுள்ளது

புதிய ஆலய பாவனைக்குரிய அனுமதி கிடைத்துள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்ப்ட்டுள்ளது:
Permision-to-use-the-temple-tamil.pdf


Please find the attached leaflet regarding permision to use the temple presmises: 
Permision-to-use-the-temple-english.pdf